புதன், 7 செப்டம்பர், 2011

வழி




முன் 
யோசனையுள்ளவன் 
வெளியே 
வருவதற்கும்
வழியைத் தெரிந்து 
கொண்டுதான்
உள்ளே 
நுழைவான். 



1 கருத்து:

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

அர்ச்சுனன் மகன் போல் வியூகத்தில் மாட்டிக் கொண்டு முழிக்க மாட்டான்