திங்கள், 30 மே, 2016

தனிமை



தனிமை
கொஞ்சம்
வித்தியாசமானது ...
நாமே
அதை
எடுத்துக்கொண்டால்
அது
இனிக்கும்...
மற்றவர்கள்
நமக்கு
கொடுத்தல்
மிகவும்
வலிக்கும்...

மற்றவர்கள்


நமக்கு தான்
எல்லாம்
தெரியும்...
மற்றவர்களுக்கு
எதுவும்
தெரியாது
என்று
நினைக்காதீர்கள் ...
நமக்கு
அனைத்தையும்
கற்றுகொடுதவர்களே
மற்றவர்கள்தான்  ...

கண்ணீர்


காலில்
ஈரம்
படாமல்
கடலை
கடந்தவர்
இருக்கலாம்,
ஆனால்
கண்ணில்
ஈரம்
படாமல்
வாழ்க்கையை
கடந்தவர்
யாரும்
இல்லை ...

இன்பமும்... துன்பமும் ..


துன்பம்
யாருக்கும்
சொந்தமில்லை ...
இன்பம்
யாருக்கும்
நிரந்தரமில்லை ...

அழுகை


 ஆறுதல்
சொல்ல ஆள்
இருந்தால்
அழுவதில்
கூட
சுகம் தான்....