மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
திருமணம்
*திருமணம்
என்பது சாதாரண வாழ்வில்
நடக்கும் ஒரு நிகழ்ச்சி
என்று அலட்சியமாக
இருந்து விடாதே.
எதிர்காலத்தில்
உனது நிம்மதிக்கு
அதுதான் அஸ்திவாரம்
.
தெய்வம்
எல்லார் இடத்திலும்
தெய்வம்உண்டு.
ஆனால்,
எல்லாரும்
தெய்வத்திடம் இல்லை.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)