உனக்கு
நிறைய
தெரிந்திருந்தாலும்
உன்
தொப்பியிடமும்
யோசனை கேள்
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல்
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர்
“என் நண்பனின் புத்தகம்”.