வியாழன், 8 டிசம்பர், 2011

உழைப்பு

உழைப்பு
எந்த
மனிதனையும்
ஏமாற்றியதில்லை.,
மனிதன்தான்
உழைப்பை
ஏமாற்றுகிறான்...

வாழ்க்கை


தவறு 
செய்யும்
மனிதனை
பார்த்து 
தவறாக
பேசாதீர்கள் !
உங்கள்
வாழ்க்கை
இன்னும்
முடியவில்லை...

பட்டம்


தெருவில்
கிடக்கும் 
காகிதமாக
யாரையும்
நினைக்காதே..
நாளை
அது 
பட்டமாக 
பறந்தால்
நீ
கூட
சற்று
நிமிர்ந்து
பார்பாய்...