மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
பாம்பும்,புறாவும்...
பாம்புகளைப்
போல
விவேகமும்,
புறாக்களைப்
போல
கபடமில்லாமலும்
இருங்கள்.
அன்பு
உலகத்தில்
மிகவும்
மலிவான
பொருள்
அன்புதான்.
அதை
வாங்குகிறவனுக்கும்,
விற்பவனுக்கும்
பன்மடங்கு
லாபத்தைத் தரும்.
இசை
கோபதாபம்
மனிதர்களுக்கு
மட்டுமல்ல
இசைக்கும்
உண்டு.
இசையின்
மூலம்
அமைதியைக்
காட்ட முடியும்.
கோபதாபத்தையும்
காட்ட முடியும்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)