புதன், 23 நவம்பர், 2011

கதவுகள்


நல்லவரோ,
கெட்டவரோ,
மரியாதையுடன்
சென்றால்
கதவுகள்
திறக்கின்றன ...

மரியாதை

 மரியாதையைப் 
போல
மலிவான, 
அதேநேரம்
மதிப்புமிக்க
பொருள்
வேறில்லை...