எந்த
பிழையை
நீ
எங்கே
கண்டாலும்
அது
உன்னிடம்
இருந்தால்
திருத்திக்கொள் ....!
தேடுவது
எளிதில்
கிடைப்பது
இல்லை
வாழ்க்கையில் ..!
எளிதில்
கிடைத்தும்
தேடுகிறோம்
இந்த
வாழ்க்கையை ...!
சில நேரம்
உலகம்
நம்மை
தனிமை படுத்தும்
போது...
நாம்
தனிமையாய்
இருக்கிறோம்
என்பதை
மறக்கடிப்பது
இசை
மட்டுமே...
நம்பிக்கையுள்ளவர்களுக்கு
கதவுகள்
மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள்
வழிகாட்டும் ...
நீ
பேசும்
வார்த்தை
எல்லோருக்கும்
புரியும்…!
ஆனால்
நீ
பேசாத
மௌனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே
புரியும்…!
புகழ்
என்பது
தனிச் சொத்து
அதன்
அருமை
அதை
இழந்த
பிறகுத்தான்
தெரியும் ...