மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
புதன், 17 ஆகஸ்ட், 2011
புன்னகை
எதிர் பார்ப்பு
இல்லாமல்
புன்னகை செய்யுங்கள் ..,
உங்களை விட
அழகானவர்கள்
இந்த உலகில் யாரும் இல்லை...!
சுவடுகள்
பாதையில்லாத போதும்
உன் சுவடுகளை ப் பதிய வை .. .
பேரழகி
வாழ்க்கையில்
காதல் வலையில்
சிக்காமல்
இருந்து விடலாம் என்றுதான் !
இருந்தேன்,
பேரழகியே!
உன்னனை பார்த்த பிறகும்
காதலிக்காமல் இருக்க
நான் என்ன மடையனா...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)