வியாழன், 8 செப்டம்பர், 2011

ஏமாளி



பிறரைவிடத் 
தான் புத்திசாலி 
என்று ஜம்பம் 
பேசுபவன்..!
ஆனால் ,
எளிதில்
பிறரிடம் 
ஏமாந்து   
விடுவான்.


கோடாரி



மிகவும்
உயரமான 
மரத்திற்குக் கூட, 
அடியில் 
கோடாரி 
காத்துக் 
கொண்டிருக்கிறது.