புதன், 7 செப்டம்பர், 2011

இரண்டாவ‌து வெற்றி ...!




வெற்றி
பெற்ற பின்
தன்னை அடக்கி
வைத்துக் கொள்பவன் 
இரண்டாம்முறை 
வென்ற 
மனிதனாவான்.



கருத்துகள் இல்லை: