நீங்கள்
மருத்துவராக இருக்கலாம் ,
பொறியாளராக இருக்கலாம்,
வழக்கறிஞர் ராக இருக்கலாம் ,
ஆசிரியராக இருக்கலாம்,
அமைச்சராக இருக்கலாம் ,
அரசு அதிகாரியாக இருக்கலாம் ,
கம்பெனிகளில் மேல் அதிகாரியாக இருக்கலாம் ,
அலுவலக பணியாளராக இருக்கலாம்,
உடல் உழைப்பாளியாக இருக்கலாம்,
யாராக இருந்தாலும் ....
முதலில்
மனிதனாக இருங்கள் ...!
