நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது....! நிறம் மாறும் போட்டியில்- மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன்....!