மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
செவ்வாய், 22 நவம்பர், 2011
சமாதானம்
சண்டைக்குப்
பின் வரும்
சமாதானத்தைவிட,
என்றும்
சண்டையே
இல்லாத
சமாதானம்தான்
நமக்கு
வேண்டும்
...
விசித்திரமான கல்லூரி
உலகம்
ஒரு
விசித்திரமான
கல்லூரி.
இங்கே
பாடம்
சொல்லிக்கொடுத்துத்
தேர்வு
வைப்பது
இல்லை.
தேர்வு
வைத்த
பிறகே
பாடம்
கற்பிக்கப்படுகிறது ...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)