நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
ஆலமரம்
ஆலமர விழுதுகள் கீழ்நோக்கி சென்றாலும் பின்னொரு நாளில் அவை மரத்தையே தாங்கி நிற்கும் அது போல வாழ்வில் சில தோல்விகள் நமக்கு நல்ல அனுபவத்தை கற்றுக்கொடுத்து மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தரும்..!!