ஞாயிறு, 29 மே, 2016

வெறுப்பு



ஒருவரை
பிடிக்க வில்லை
என்றால்
உண்மையாக
வெறுத்து விடு
பொய்யாக
நேசிக்கதே ....

பாரமில்லை


 உனக்காக
யாருமில்லை
என்று
கவலைப்படுவதை விட ,
யாருக்கும்
நீ
பாரமில்லை
என்று
சந்தோசப்படு ...  

பேச்சு


மூச்சு
நின்றால்
மட்டும்
மரணமில்லை ...
சில அன்பான
இதயங்களின்
பேச்சு
நின்றால் கூட
மரணம் தான் ..