புதன், 7 செப்டம்பர், 2011

முதுகில் ஏறாதே..!



நீ 
வாழ்க்கையில்
முன்னேற 
வேண்டுமானால் 
உன்னுடைய 
கால்களால் 
நடந்து போ. 
மற்றவர்களின் 
முதுகின் 
மேல் ஏறிப் 
போக விரும்பாதே.