செவ்வாய், 27 செப்டம்பர், 2011

குதிரை சவாரி


அகம்பாவம் 
ஒரு 
பொல்லாத குதிரை 
ஒரு முறையாவது 
தன் மேல் சவாரி 
செய்யும் 
எஜமானை 
கீழே தள்ளாமல் 
விடாது .