நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
ஞாயிறு, 1 ஜூலை, 2018
தலைகணம் இல்லாத அடக்கம்..
பூக்கள்
மங்கையர்களை
மயக்கி தன்வசம்
இழுக்கும் வசியகாரியா
அல்ல மன்மதன்
வம்சாவளியா..?
மங்கையரின் தலையில்
அமர்ந்து வாசம் வீசினாலும்
தலைகணம் இல்லாத
அடக்கத்தின்
இன்னொரு பக்கம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக