செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மனிதனாக இரு !


நீங்கள்
 மருத்துவராக இருக்கலாம் ,
பொறியாளராக இருக்கலாம், 
வழக்கறிஞர் ராக இருக்கலாம் ,
ஆசிரியராக இருக்கலாம்,
அமைச்சராக இருக்கலாம் ,
அரசு அதிகாரியாக இருக்கலாம் , 
கம்பெனிகளில் மேல் அதிகாரியாக இருக்கலாம் , 
அலுவலக பணியாளராக இருக்கலாம், 
உடல் உழைப்பாளியாக இருக்கலாம், 
யாராக இருந்தாலும் ....
முதலில் 
மனிதனாக இருங்கள் ...!



கருத்துகள் இல்லை: