திங்கள், 12 செப்டம்பர், 2011

காதல்

காதல் 
ஒரு 
கண்ணாடி 
குவளை; 
இறுக்கமாக 
பிடித்தால், 
உடைந்து 
விடும்; 
மெதுவாக 
பிடித்தால், 
கை நழுவி 
உடைந்து விடும்.

கருத்துகள் இல்லை: