திங்கள், 5 செப்டம்பர், 2011

திறமை


திறமை 
என்பது முள் ளைப்போல
 இருக்க வேண்டும் ...
காலில் 
மிதித்தவர்களை 
எல்லாம் கையால் 
எடுக்க வைக்க 
வேண்டும்..!