குழந்தை மனசு
எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்கு சென்றேன் கையை பிடித்துக் கொண்டு மகளுடன்.
ஏம்மா நம்ம வீட்டு
எறும்புக்கெல்லாம் உடம்பு சரி இல்லையா என கேட்டாள் அப்பாவியாக.
மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!!
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
குழந்தை மனசு
எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்கு சென்றேன் கையை பிடித்துக் கொண்டு மகளுடன்.
ஏம்மா நம்ம வீட்டு
எறும்புக்கெல்லாம் உடம்பு சரி இல்லையா என கேட்டாள் அப்பாவியாக.
மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!!
நிரநதரமில்லை...
அழுகின்ற
வினாடியும்
சிரிக்கின்ற
நிமிடங்களும்
நம்
வாழ்க்கை
என்ற
காலகடிகாரத்தில்
நிரந்தரமாக
அமைவதில்லை...
கடமை
நான் பண்பும் பெரூமையும்
உள்ள என்னுடைய கடமை
யிலிருந்து விலகி போகமாட்
டேன், என்னுடைய மக்களி
ன் நல்ல நியாயமான உரி
மைகளை விட்டுக் கொடுக்க
மாட்டேன். அதற்காக நீங்கள்
அருகாமையில் உள்ள தெரு
விளக்கு கம்பத்தில் என்னை
தூக்கு போட்டாலும் கவலை
இல்லை.
-புரட்சியாளர் அம்பேத்கர்.
பச்சோந்தி ஒன்று தற்கொலை
செய்யும் முன் ஒரு
கடிதத்தில்
இப்படி எழுதி இருந்தது....!
நிறம் மாறும் போட்டியில்-
மனிதர்களிடம்-
நான் தோல்வி அடைந்தேன்....!
ஆலமரம்
ஆலமர விழுதுகள் கீழ்நோக்கி
சென்றாலும் பின்னொரு நாளில்
அவை மரத்தையே தாங்கி நிற்கும்
அது போல வாழ்வில் சில தோல்விகள்
நமக்கு நல்ல அனுபவத்தை கற்றுக்கொடுத்து
மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தரும்..!!