திங்கள், 31 அக்டோபர், 2011

மின்மினிப் பூச்சி



மின்மினிப் பூச்சி 
எவ்வளவு 
ஒளியுடன் 
திகழ்ந்தாலும் 
அது 
தீ 
ஆகாது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011


எல்லாருக்குமே 
உங்கள் 
காதைக் கொடுக்கலாம்...
ஒரு சிலரிடம் 
மட்டுமே 
வாயைக்கொடுக்கலாம்...

சர்க்கரை



முழுக்க 
முழுக்க 
சர்க்கரையாக 
இருந்து 
விடாதே;
உலகம் 

உன்னை 
விழுங்கி 
விடும்.


கடிகாரத்தில் 
நேரத்தைப் 
பார்க்காமல் 
கடினமாக 
உழைத்ததால்தான் 
என்னால் 
புதிய பொருட்களைக் 
கண்டுபிடிக்க 
முடிந்தது 
- தாமஸ் ஆல்வா எடிசன்.

திங்கள், 10 அக்டோபர், 2011

சிலந்திப் பூச்சி



ஒட்டடைக் குச்சி 
ஓய்வு 
எடுத்துக்கொண்டால் 
சிலந்திப் பூச்சி 
சிம்மாசனம் 
ஏறும் ...

வியாழன், 6 அக்டோபர், 2011

அவசரக் காதல் ..!


அவசரக்  
காதல் 
சீக்கிரம் 
சூடாகி 
சீக்கிரம் 
குளிர்ந்து 
விடும் .

காபியும்... காதலும் ...


காபியும் 
காதலும் 
சூடாக 
இருக்கும் 
வரை 
தான் 
ருசியாக 
இருக்கும் ,

புதன், 5 அக்டோபர், 2011

திங்கள், 3 அக்டோபர், 2011

அந்துப்பூச்சி


ஆயிரம்
களம் 
நெல்லை
அழிக்க 
ஒரு 
அந்துப்பூச்சி 
போதும் .